மாநகர சபைகள் நடத்தை விதிகள் மற்றும் குடிமக்கள் சாசனம்
மாநகர சபைகள் நடத்தை விதிகள் மற்றும் குடிமக்கள் சாசனம்
August 13, 2025
மாநகர சபைகளில் குடிமக்களுக்கு சேவைகளை வழங்கும் போது அந்த சேவைகளை தாமதமின்றியும் வினைத்திறனுடன் வழங்குவதற்குத் தேவையான நடைமுறைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்துவதற்காக இந்த நடத்தை விதிகள் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. மாநகர சபைகளினால் குடிமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில், அதிக தேவைப்பாடுடைய இருபத்து ஒன்பது சேவைகள் மற்றும் செயற்பாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை இந்த கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
பின்வரும் விடயங்கள் தொடர்பாகவும் உங்களது மேலான கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.