Local Government Service Guides - Issuance of business license
Local Government Service Guides - Issuance of business license
September 24, 2025
வியாபார அனுமதி பத்திரம் வழங்குதல்
ஒரு உள்ளூராட்சிமன்றத்தின் எல்லைக்குள் மேற்கொள்ளும் வியாபார அல்லது தொழிற்சாலைகளில் பொது மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளவும் கட்டுப்படுத்தவும் துணைவிதிகள் தயாரிக்கப்படும்.
துணைவிதிகளுக்கமைய அனைத்து செயற்பாடுகளையும் நடாத்திச் செல்லும் இடங்களுக்காக வியாபார அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது எப்படி?
වෙළෙඳ බලපත්ර නිකුත් කිරීම
බල ප්රදේශය තුළ සිදු කරන ඇතැම් ව්යාපාරවලින් හෝ කර්මාන්තවලින් පුරවැසියන්ගේ සෞඛ්ය හා සනීපාරක්ෂාවට බලපෑමක් සිදු විය හැකි ක්රියාකාරකම් විධිමත් කිරීම හා පාලනය කිරීම සඳහා අතුරු ව්යවස්ථා සාදනු ලැබ ඇත. මේ අතුරු ව්යවස්ථාවල නියමවලට යටත් වන සෑම ක්රියාකාරකමක් ම පවත්වාගෙන යන ස්ථානය වෙනුවෙන් වෙළෙඳ බලපත්රයක් ලබා ගත යුතු ය. එවැනි බලපත්රයක් ලබා ගන්නේ කෙසේ ද?