Local Government Service Guides - Issuance of Building Boundary Certificate

Vertical flowchart with yellow diamond steps and captions; logos at bottom.

Download

pdf (3.4MB)

Download

Local Government Service Guides - Issuance of Building Boundary Certificate

September 24, 2025

වීථි රේඛා ගොඩනැගිලි සීමා සහතිකය නිකුත් කිරීම

කිසියම් ඉඩමක් පිහිටා ඇති පළාත් පාලන ආයතනයේ බලයලත් නිලධාරීයකු විසින් මිනින්දෝරු පිඹුරු පතක සටහන් කර දක්වන මායිම වීථි රේඛාව නම් වේ. මෙම වීථි රේඛාවේ සිට ඉඩම මායිම් ව ඇති පාර දක්වා කොටස, ඉදිරියේ යම් දිනක ඒ පාර පළල් කිරීම සඳහා අත්පත් කර ගැනීමට නියමිත ය. එම නිසා එම සීමාවට අයත් කොටසේ කිසිදු ඉදිකිරීමකට ඉඩ දෙනු නොලැබේ.

ප්‍රාදේශීය සභා මාර්ගයක මධ්‍ය රේඛාවේ සිට දෙපස ට අඩි විසි පහක (මීටර් 7.62) දුර ගොඩනැගිලි සීමාව වේ. මාර්ග සංවර්ධන අධිකාරියට අයත් මාර්ගයක හෝ පළාත් බද මාර්ග සංවර්ධන අධිකාරියට අයත් මාර්ගයක ගොඩනැගිලි සීමාව එම ආයතන විසින් ගැසට්‌ පත්‍රයේ ප්‍රකාශයට පත් කරනු ලබන ප්‍රමාණය වේ.

කිසියම් ගොඩනැගිලි සීමාවක් හෝ වීථි රේඛා සීමාවක් තුළ කිසිදු ඉදිකිරීමකට ඉඩ දෙනු නොලැබේ.

வீதி எல்லைக் கோட்டு சான்றிதழ் - கட்டிட எல்லைக்கான சான்றிதழ் வழங்குதல்

உள்ளூராட்சிமன்றங்களானது எந்தவொரு வீதியும் எல்லையாக இருக்கவேண்டிய அளவுகளை அதிகாரமுடைய அதிகாரியால் நில அளவையாளர் வரைபடத்தில் குறிப்பிட்டு காட்டப்படும் எல்லைக்கோடு வீதி எல்லைக்கோடாகும்.

இந்த வீதி எல்லை கோட்டிலிருந்து நிலத்தின் எல்லையாக காணப்படும் வீதி வரையான பகுதி பிற்காலத்தில் வீதியை விஸ்தரிப்பதற்காக பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் அந்த எல்லைக்குள் கட்டிடங்கள் நிர்மானித்தல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சபைக்கு சொந்தமான வீதியின் மத்திய இடத்தில் இருந்து இரு பக்கமும் 25 அடிகள்

(மீற்றர் 7.62) அப்பாலான பகுதி கட்டிட நிர்மான எல்லையாகும். வீதி அதிகார சபைக்கு சொந்தமான வீதியில் அல்லது அந்த பிரதேச வீதி அபிவிருத்தி

அதிகாரசபைக்கு சொந்தமான வீதியில் கட்டிட எல்லை அந்த நிறுவகத்தால் வர்த்தமாணி அறிக்கையில் வெளியிடப்படும் அளவாகும்.

குறிப்பிட்ட கட்டிட அல்லது வீதிக்கோட்டு எல்லைக்குள் எந்த ஒரு நிர்மாணித்தலும் மேற்கொள்ள முடியாது.

வீதிக்கோடு அல்லது கட்டிட எல்லை சான்றிதழை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
 

Regions and Countries
Sustainable Development Goals